தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் ஒன்று - திருப்பூர்
மண் வளத்தை பாதுகாக்கும் வழி - மேய்ச்சல்
நாப்தலினை எந்த முறையில் தூய்மை செய்யலாம் - பதங்கமாதல்
ஒரு சட்ட காந்தத்தினை தாமிரம் மற்றும் தங்கத் துகள் கலவையில் சுழற்றும் போது நாம் கண்டு உணர்வது - கலவையில் உள்ள தாமிரம் மற்றும் தங்கத் துகள்கள் சட்ட காந்தத்தினால் கவரப்படுவது இல்லை
பொதுவாக தாவரங்கள் எதை உருவாக்க மண்ணில் இருந்து நைட்ரஜனை எடுத்துக்கொள்கிறது - புரதம்
சிகாகோவில் நடைபெற்ற அனைத்து உலக சமய மாநாட்டில் விவேகானந்தர் சிறப்புரை ஆற்றிய வருடம் - 1893
ஆற்காட்டு வீரர் என்று அழைக்கப்பட்டவர் - ராபர்ட் கிளைவ்
அமில மழை பொழிவதற்கு முக்கிய காரணி யாது ? - நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு
நேரடி மக்களாட்சி முறையிலான அரசாங்கத்தில் - அரசாங்க நிர்வாகத்தில் மக்கள் நேரடியாக பங்கேற்கிறார்கள்
இங்கிலாந்தில் மிகவும் உயர்நிலை நீதிமன்றம் - பிரபுக்கள் சபை